இன்று மகர ராசியினருக்கு பணவரவு சிறப்பாக இருக்கும் என்பதால் புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். உறவினர்களுடன் சுமூகமான சூழல் நிலவும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது நற்பலன்களைத் தரும்.