இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து திட்டங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபட உகந்த நாள்.
இன்றைய குறிப்புதினமும் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கினால் வெற்றி நிச்சயம்.