கன்னி ராசி அன்பர்களே, இன்றைய நாளில் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார வணங்கி ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.