இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் லாபகரமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி, மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சுமுகமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.