இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வந்து உற்சாகமளிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது உறவை பலப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புமுருகப்பெருமானை நினைத்து மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.