இன்று உங்கள் ராசிக்கு புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது உங்கள் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் நல்லது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று உங்களுக்கு சாதகமாக முடியும்.
இன்றைய குறிப்புகுலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.