இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு உபாதைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.