இன்று உங்கள் ராசிக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வுகள் சரியாகும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.