மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் செயல்களில் வேகம் கூடும். புதிய தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சுமூகமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புஇன்று காலை முருகப்பெருமானை வழிபட்டு நாளைத் தொடங்குங்கள்.