இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த பண விவகாரங்கள் சாதகமாக முடியும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். உற்சாகமான மனநிலையுடன் புதிய பணிகளைத் தொடங்குவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று மாலை நேரத்தில் மகாலட்சுமியை வழிபட பண வரவு அதிகரிக்கும்.