இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதிநிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் இழுபறியாக இருந்த ஒரு காரியம் இன்று வெற்றிகரமாக முடிவடையும். ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் எளிதில் கைகூடும்.