இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் ஆளுமைத்திறன் மற்றவர்களைக் கவரும் வகையில் அமையும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் உருவாகும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், சுறுசுறுப்பும் அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் சூரியனை வணங்கி பணியைத் தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.