இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு இதுவே உகந்த நாள்.
இன்றைய குறிப்புஇன்று சூரியனை வழிபடுவது உங்கள் காரிய வெற்றிக்கு வழிவகுக்கும்.