ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைத்து உங்கள் பணிச்சுமை குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் மற்றும் நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது அனைத்து தடைகளையும் நீக்கும்.