இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். மனம் உற்சாகமாக காணப்படும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமி வழிபாடு செய்வது உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்தும்.