இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், புதிய முதலீடுகள் லாபம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது சிறப்பாக அமையும்.
இன்றைய குறிப்புஇன்று மாலை மகாலட்சுமியை வழிபட பண வரவு அதிகரிக்கும்.