இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.