இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை மாறி உற்சாகம் பிறக்கும்.
இன்றைய குறிப்புஇன்று காலை வேளையில் இறைவனை வழிபட்டு பணிகளைத் தொடங்கவும்.