இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று காலை எழுந்து குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுங்கள்.