இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். அலுவலகத்தில் நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் உங்கள் திறமையால் சிறப்பாக முடிவடையும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நல்ல முடிவைத் தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்து பணிகளைத் தொடங்குங்கள்.