இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பாக மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், நிதானமும் தேவைப்படும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.