இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தம்பதியினரிடையே அன்பு பெருகும், உறவுகள் பலப்படும்.
இன்றைய குறிப்புஇன்று காலையில் முருகப் பெருமானை வணங்கி செயல்களைத் தொடங்கவும்.