மேஷ ராசி அன்பர்களே, இன்று உங்கள் தொழில்முயற்சிகள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை ஈட்டித் தரும். உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் உடல்நிலையில் கவனமாக இருந்து ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நல்லது. மனதளவில் உற்சாகமாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று முருகப்பெருமானை வணங்கி காரியத்தைத் தொடங்குங்கள்.