இன்று துலாம் ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகளுக்கான சூழல் உருவாகும். உங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதளவில் நிம்மதியும் உற்சாகமும் நிறைந்த நாளாக அமையும்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.