இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தி சீரான உணவை உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியையும் தெளிவையும் தரும்.