இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலையில் இருந்த சுணக்கம் நீங்கி பணப்புழக்கம் சீராகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று காலை பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கினால் நன்மைகள் பெருகும்.