இன்று உங்கள் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உறவுகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.