இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும் என்பதால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்ப உறவுகளில் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபாடு செய்து பணியைத் தொடங்குவது சிறந்தது.