இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். பண வரவு சீராக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கம் பிறக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நலம் தரும்.