இன்று கன்னி ராசிக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும் என்பதால் மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனைகள் நடக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும், தகுந்த ஓய்வும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.