இன்று கடக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. சுறுசுறுப்புடன் செயல்படுவது உங்களுக்கு நன்மைகளைத் தரும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சந்திரனை வழிபட்டு பணிகளைத் தொடங்கவும்.