இன்று கடக ராசிக்காரர்களுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறிய தொல்லைகள் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வழிபாடு செய்வது உங்கள் காரியங்களை எளிதாக்கும்.