ரிஷப ராசியினருக்கு இன்றைய நாள் பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் இன்று சுமூகமாக முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல்நலத்தில் சிறு கவனம் தேவை என்றாலும் மனநிலை உற்சாகமாகவே இருக்கும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது தடைகளை நீக்கும்.