இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து புதிய முதலீடுகளுக்கு வழிவகுக்கும். பணியிடத்தில் உங்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி மன அமைதி கூடும்.
இன்றைய குறிப்புஇன்று காலை விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்டுத் தொடங்கினால் காரியங்கள் வெற்றியாகும்.