இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உடல் உஷ்ணத்தைத் தவிர்க்க போதிய அளவு தண்ணீர் அருந்தவும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது மன அமைதியைத் தரும்.