இன்று மகர ராசியினருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மன அமைதியைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவைப்படலாம்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.