இன்று உங்களின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு நாள் தொடங்குங்கள்.