இன்று உங்கள் ராசிக்கு சந்திரனின் சஞ்சாரம் மனதிற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தரும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று காலை சிவபெருமானை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.