இன்று உங்கள் பண வரவு திருப்திகரமாக இருக்கும், தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் ஆதரவும் அதிகரிக்கும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவைப்படும் நாள்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியாக முடியும்.