இன்று உங்களின் நீண்ட நாள் பணத்தேவைகள் பூர்த்தியாகி மனநிம்மதி உண்டாகும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட்டு நாளைத் தொடங்குங்கள்.