இன்று தனுசு ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதோடு மேலதிகாரிகளின் பாராட்டு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவைப்படும்.
இன்றைய குறிப்புஇன்று காலை தட்சிணாமூர்த்தியை வழிபட நன்மைகள் பெருகும்.