இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார நிலை சீராக இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவை, உணவில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட இது சாதகமான நாள்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடவும்.