இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணி இடத்தில் கிடைக்கும். பொருளாதார ரீதியாக புதிய முதலீடுகள் லாபத்தை வாரி வழங்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொந்தரவுகள் விலகி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது மன அமைதியை தரும்.