இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருக்கும், எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். குடும்பத்தில் நீண்ட நாள் நிலுவையில் இருந்த சுபகாரியங்கள் கைகூடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை, உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது நன்மைகளைத் தரும்.