இன்று மேஷ ராசி அன்பர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் பிறக்கும். நிதிநிலையில் எதிர்பாராத லாபங்கள் வந்து சேரும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு பெருகும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரியனை வணங்கி பணியைத் தொடங்கவும்.