இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைத்து பணிகள் சிறப்பாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று மகாலட்சுமியை வழிபட பொருளாதார மேன்மை உண்டாகும்.