இன்று உங்கள் ராசிக்கு தொழில் ரீதியான முயற்சிகளில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறவுகளில் நிலவிய சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்தநிலை நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று சந்திரனை வணங்கி வழிபட மன அமைதியும் காரிய வெற்றிகளும் உண்டாகும்.