இன்று கும்ப ராசியினருக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைத்து மனம் மகிழ்ச்சியடையும். குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் தேவை.
இன்றைய குறிப்புஇன்று காலை குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.