இன்று கும்ப ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை. மனதளவில் நிம்மதியும் உற்சாகமும் நிறைந்த நாளாக இது அமையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் ஆற்றலை அதிகரிக்கும்.