இன்று விருச்சிக ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் இன்று சுமுகமாக முடிவடையும்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறந்தது.